I am Back

இனிய வலைப்பதிவுலக நண்பர்களுக்கு,
வணக்கம்.(நீண்ட இடைவெளிக்குப்பிறகு)கடந்த ஜனவரி பதிமூன்றில் என் திருமணம்
இனிதே நடந்துமுடிந்தது.வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

திருமணம் முடிந்த சிலநாட்களுக்குள்ளாகவே பூரிக்கட்டை தூக்கப்படுவதைத்தவிர்க்கவே கணிணிப்பக்கமே வரவில்லை.

இனி அடிக்கடி எழுதி.......(அய்யய்யோ......மனைவி வந்தாச்சு)

...............

4 Comments:

Blogger Vijayakumar said...

வணக்கோண்ணா! உங்களைப் பத்தி நிறை சொல்லியிருக்காங்க. நாங்களும் சிங்கப்பூர்ல தான் இருக்கோம். கண்டுக்கோங்கண்ணா.

March 21, 2005 at 9:05 PM  

Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

புது மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள். எழுதுங்க. :-)
பூரி கட்டை வந்தாலும் அதைப் பற்றி சுவாரசியமாக எழுதுங்கள்.

March 24, 2005 at 3:12 AM  

Blogger பாலு மணிமாறன் said...

சீக்கிரம் postingஸை ஆரம்பிங்க இளங்கோ... உங்க blogக்கு என்னோட blogல் லிங்க் குடுத்திருக்கேன்...அதனால அங்க வாரவங்க, உங்க blog ஐயும் எட்டிப்பார்க்க வாய்ப்பிருக்கு...வீட்டை காலியா வைக்காதீங்க : ))))

April 7, 2005 at 12:14 PM  

Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள இளங்கோ,

தொடர்ந்து ஏன் எழுதவில்லை?
படிக்கக் காத்திருக்கும் எங்களையெல்லாம் ஏமாற்றலாமா?
எழுதுங்கள். அன்புடன், ஜெயந்தி சங்கர்

June 7, 2005 at 8:11 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home